1.தமிழ்நாடு முதலமைச்சராக ஸ்டாலின் 7ஆம் தேதி பொறுப்பேற்பு!
தமிழ்நாடு முதலமைச்சராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வரும் 7ஆம் தேதி பொறுப்பேற்கவுள்ளார்.
2.’திமுகவுக்கு வாக்களிக்கத் தவறியவர்களுக்கும் சேர்ந்து பணியாற்றுவோம்’ - மு.க. ஸ்டாலின்
3. அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக எம்எல்ஏ.க்கள் கூட்டம்
4.மு.க ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
5.ஒட்டன்சத்திரத்தில் தனக்கு எண்ட் கிடையாது என்பதை நிரூபித்த சக்கரபாணி
6.கொளத்தூரில் இருந்து கோட்டையேறுகிறார் ஸ்டாலின்!
7.அஸ்ஸாம் தோல்விக்குப் பொறுப்பேற்று மாநில காங். தலைவர் ராஜினாமா
8.அமெரிக்கா மோசமான விளைவுகளைச் சந்திக்கும் - எச்சரிக்கும் வடகொரியா
9.'திமுக கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்' - ஏ.ஆர்.ரகுமான்
திமுக கூட்டணியின் வெற்றிக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10. சகோதர யுத்தம்: மீண்டும் தம்பியை வீழ்த்திய அண்ணன்