ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம். #EtvBharatNewsToday

etv bharat news today
etv bharat news today
author img

By

Published : Sep 17, 2020, 6:20 AM IST

தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்தநாள்

'பகுத்தறிவு பகலவன்' என்று அழைக்கப்படும் தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

தந்தை பெரியார்
தந்தை பெரியார்

பிரதமர் மோடிக்கு அகவை 70

பிரதமர் மோடி இன்று தனது 70ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டுசென்ற விவகாரம்; இன்று விசாரணை!

சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் உரிமைக் குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்கள் வைத்த முறையீட்டை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம்

இன்று மஹாளய அமாவாசை

மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு காய்கறிகளை வைத்து திதி கொடுக்கப்படும் என்பதால், திருமழிசை காய்கறிச் சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. அதேபோன்று தர்ப்பணம் கொடுக்க கோயில்களில் அதிகளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால், பல கோயில்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கோயில்
மஹாளய அமாவாசை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.