ETV Bharat / state

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள்? - முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தலைமைசெயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடுகிறார்.

CM Stalin
முதலமைச்சர் ஸ்டாலின்
author img

By

Published : Jun 25, 2021, 7:09 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. மாவட்டங்கள் 3 வகையாக பிரிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக சென்னை தலைமைசெயலகத்தில் இன்று(ஜூன்.25) காலை 11 மணியளவில் மருத்துவ வல்லுநர்கள், சுகாதாரத்துறை அலுவலர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

CM Stalin
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இதனைத்தொடர்ந்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: லண்டன் செல்கிறாரா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.