கரோனா இரண்டாம் அலையைத் தொடர்ந்து கறுப்புப் பூஞ்சை பாதிப்பு அதிகரித்துவருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் இதுவரை 921 பேர் கறுப்புப் பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கறுப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்து தேவை அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'மொழி பாகுபாட்டை நிறுத்துங்கள்' - ராகுல் கண்டனம்