நேற்று நடந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் உலகின் 4 ஆம் நிலை வீரரான ஆஸ்திரியாவை சேர்ந்த டொமினிக் தீம் அமெரிக்காவின் சாம் குவெரியிடம் தோற்றார். அதில் முதல் செட்டில் 7-6 என்ற கணக்கில் வென்ற டொமினிக், அடுத்தடுத்த செட்களில் 7-6, 6-3, 6-0 நேர் செட்களில் சாம் குவெரிடம் இழந்தார்.
-
The No.5 seed goes out…
— Wimbledon (@Wimbledon) July 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
2017 semi-finalist Sam Querrey defeats Dominic Thiem in the first round at #Wimbledon 6-7(4) 7-6(1), 6-3, 6-0 pic.twitter.com/FieveEd767
">The No.5 seed goes out…
— Wimbledon (@Wimbledon) July 2, 2019
2017 semi-finalist Sam Querrey defeats Dominic Thiem in the first round at #Wimbledon 6-7(4) 7-6(1), 6-3, 6-0 pic.twitter.com/FieveEd767The No.5 seed goes out…
— Wimbledon (@Wimbledon) July 2, 2019
2017 semi-finalist Sam Querrey defeats Dominic Thiem in the first round at #Wimbledon 6-7(4) 7-6(1), 6-3, 6-0 pic.twitter.com/FieveEd767
இதன் மூலம் 6-7, 7-6, 6-3, 6-0 என்ற நேர் செட்கணக்கில் டொமினிக் தீமை தோற்கடித்தார் சாம் குவெரி.