விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று நடப்பெற்ற போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில், ஸ்பெயின் நட்டைச் சேர்ந்த ரபேல் நடால், ஜப்பானின் யுச்சி சுகிதாவை 6-3, 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
உலகின் 2ம் நிலை வீரரான ரஃபேல் நடால் இந்த வெற்றியின் மூலம் நேரடியக விம்பிள்டன் இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு அட்டத்தில் உலகின் 3ம் நிலை வீரரும் 8 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவருமான சுவிஸ் நட்டைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர், தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த லாயிட் ஹாரிஸை எதிர்கொண்டார்.
இதில் முதல் செட்டை லாயிட் ஹாரிஸ் 6-3 என்ற செட்கணக்கில் கைப்பற்றினார். அதன் பின் ஃபெடரர் தனது அபார ஆட்டத்தால் 3-6, 6-1, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் ரோஜர் ஃபெடரர் தனது 9 வது விம்பில்டன் பட்டத்தை நோக்கி அடியெடுத்து வைதுள்ளார்.
-
Straight sets.
— Wimbledon (@Wimbledon) July 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Straight into the second round. @RafaelNadal defeats Yuichi Sugita 6-3, 6-1, 6-3
Up next: @NickKyrgios...#Wimbledon pic.twitter.com/n5gF8oMqvT
">Straight sets.
— Wimbledon (@Wimbledon) July 2, 2019
Straight into the second round. @RafaelNadal defeats Yuichi Sugita 6-3, 6-1, 6-3
Up next: @NickKyrgios...#Wimbledon pic.twitter.com/n5gF8oMqvTStraight sets.
— Wimbledon (@Wimbledon) July 2, 2019
Straight into the second round. @RafaelNadal defeats Yuichi Sugita 6-3, 6-1, 6-3
Up next: @NickKyrgios...#Wimbledon pic.twitter.com/n5gF8oMqvT