அமெரிக்காவில் நடைபெற்றுவரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் கச்சனோவ்வும், ஆஸ்திரேலியாவின் கிர்கியோஸும் மோதினர்.
ஆரம்பத்தில் அதிரடியாக ஆடிய கிர்கியோஸ், 7-6 என்ற நேர்செட் கணக்கில் கச்சனோவ்வாவை வீழ்த்தினார். அதன் பின் தனது இயல்பான ஆட்டத்தை வெளிபடுத்திய கச்சனோவ் 7-6 என்ற செட்கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றினார்.
பின்னர் மூன்றாவது செட்டில் கிர்கியோஸை 2-6 என்ற செட்கணக்கில் வீழ்த்தினர் கச்சனோவ். இதன் மூலம் அவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.