இந்தியா, தஜிகிஸ்தான் இடையே நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியில், இரண்டு கோல்கள் அடித்ததன் மூலம் உலகில் அதிக கோல்கள் அடித்த சமகால வீரர்கள் பட்டியலில், இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி 2ஆவது இடத்துக்கு முன்னேறினார்.
அர்ஜெண்டினாவின் அதிரடி ஆட்டகாரர் லியானல் மெஸ்ஸி 128 ஆட்டங்களில் விளையாடி 65 கோல்கள் அடித்திருந்தார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற போட்டியில், லியானல் மெஸ்ஸியை பின்னுக்கு தள்ளிய இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, 105 போட்டிகளில் 67 கோல்கள் அடித்து 2ஆவது இடத்துக்கு முன்னேறினார்.
-
Cometh the hour, cometh the man 🔥🙌🏽
— Indian Football Team (@IndianFootball) July 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
▶️1️⃣ @Cristiano
⬆️2️⃣ @chetrisunil11
⬇️3️⃣ @TeamMessi
🇮🇳1-0🇹🇯 #INDTJK #BlueTigers #IndianFootball #BackTheBlue #HeroIC pic.twitter.com/HI6iFKmmnB
">Cometh the hour, cometh the man 🔥🙌🏽
— Indian Football Team (@IndianFootball) July 7, 2019
▶️1️⃣ @Cristiano
⬆️2️⃣ @chetrisunil11
⬇️3️⃣ @TeamMessi
🇮🇳1-0🇹🇯 #INDTJK #BlueTigers #IndianFootball #BackTheBlue #HeroIC pic.twitter.com/HI6iFKmmnBCometh the hour, cometh the man 🔥🙌🏽
— Indian Football Team (@IndianFootball) July 7, 2019
▶️1️⃣ @Cristiano
⬆️2️⃣ @chetrisunil11
⬇️3️⃣ @TeamMessi
🇮🇳1-0🇹🇯 #INDTJK #BlueTigers #IndianFootball #BackTheBlue #HeroIC pic.twitter.com/HI6iFKmmnB
முதலிடத்தில் போர்ச்சுகள் நாட்டைச் சேர்ந்த கிரிஸ்டியானோ ரோனால்டோ 154 போட்டிகளில் விளையாடி 85 கோல்கள் அடித்து, முதலிடத்தில் உள்ளார்.
நேற்று நடைப்பெற்ற ஆட்டத்தில் 4-2 என்ற கோல்கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தஜிகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.