ETV Bharat / sports

தொடர்ந்து மைதானத்திற்கு வரும் பாம்புகள்! - பாம்புகள் நுழைந்ததால், ஆட்டம் சிறிதுநேரம் தடையானது

மும்பை: கர்நாடகா - மும்பை அணிகளுக்கு இடையிலான ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்திற்குள் பாம்புகள் நுழைந்ததால், ஆட்டம் சிறிதுநேரம் தடையானது தெரிய வந்துள்ளது.

ranji-trophy-snake-catcher-seizes-two-snakes-from-ground-during-mumbai-vs-karnataka-match
ranji-trophy-snake-catcher-seizes-two-snakes-from-ground-during-mumbai-vs-karnataka-match
author img

By

Published : Jan 6, 2020, 11:18 PM IST

கிரிக்கெட் விளையாட்டின்போது மைதானத்தில் மழை குறுக்கிட்டாலோ அல்லது சரியான வெளிச்சம் இல்லாததாலோ, ஏன் நேற்று போல் பிட்ச்சில் ஈரம் அதிகமாக இருந்தால் கூட கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுவிடும். சில நேரங்களில் நேரங்கள் தள்ளிப் போடப்படும். ஆனால், மும்பையில் நடந்த கர்நாடகா - மும்பை அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் பாம்புகள் வந்ததால், ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டுள்ளது.

இதையடுத்து மைதானத்திற்கு பாம்பு பிடிப்பவர்கள் வரவழைக்கப்பட்டு, பாம்புகள் பிடிக்கப்பட்ட பின் ஆட்டம் தொடங்கியுள்ளது. இந்த ரஞ்சி டிராபி தொடரில் மைதானத்திற்குள் பாம்புகள் புகுவது இது இரண்டாவது முறையாகும்.

மைதானத்திற்கு வரும் பாம்பு
மைதானத்திற்கு வரும் பாம்பு

முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த ஆந்திரா - விதர்பா அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது பாம்புகள் மைதானத்திற்குள் இருந்து பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாஷிங் மெஷினிலிருந்து 6 அடி சாரைப் பாம்பு மீட்பு!

Intro:Body:

Mumbai: Rain arguably the biggest foe of cricket as it often plays spoilsport, but have you ever heard a cricket match being stopped due to frequent appearances of snakes. The Ranji Trophy match between Mumbai and Karnataka had to be stopped for this bizarre reason. The incident took place on 3rd day of the Ranji Trophy match between Mumbai and Karnataka at the Bandra Kurla Complex in Mumbai. 

Later, the snake-catcher caught the snakes. 

However, it was not the first time that a snake had interrupted play of a Ranji Trophy match. Earlier in December, an Andhra vs Vidarbha match got off to a delayed start as a snake had sneaked on to the field as the players waited till the reptile left the ground. 

In the Elite Group B Ranji Trophy game on Sunday, Karantaka defeated Mumbai by 5 wickets inside two-and-half days.

Chasing 126, Karnataka openers R Samarth (34; 2x4) and Devdutt Padikkal (50; 5x4, 2x6) gave the team a solid start and the visitors were racing towards the target as they were 77/0 at lunch.

After the lunch, Shashank Attarde (4-52) scalped two wickets by trapping Padikkal in front of the wicket and then dismissing Abhishek Reddy (4).

Later, Shreyas Gopal (5 not out) and B R Sharath (4 not out) took the side home without any further damage.

This was Mumbai's second consecutive loss at home. Earlier, they lost to the Railways. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.