ETV Bharat / sitara

தூள் கிளப்பும் ஆக்ஷனில் மிரட்டும் ஸ்ருதி! - ஹாலிவுட் டிவி சீரிஸின் புரொமோ வீடியோ

author img

By

Published : Sep 28, 2019, 7:40 AM IST

வாஷிங்டன்: ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் ட்ரெட்ஸ்டோன் டிவி சீரிஸின் புரொமோ வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

டிரெட்ஸ்டோன் தொடரில் ஸ்ருதிஹாசன்

தமிழ், தெலுங்கு, இந்தி என பிஸியாக நடித்துவந்த ஸ்ருதிஹாசன் திடீரென் தொலைக்காட்சித் தொகுப்பாளராக அவதாரம் எடுத்தார். இதைத்தொடர்ந்து தற்போது ட்ரெட்ஸ்டோன் என்ற அமெரிக்க தொலைக்காட்சித் தொடரின் மூலம் ஹாலிவுட்டில் கால் பதித்துள்ளார்.

இதையடுத்து ஹாலிவுட்டில் சக்கைப்போடுபோட்ட ஜேசன் பார்ன் என்ற படத்தின் கிளைக்கதையாக ட்ரெட்ஸ்டோன் தயாராகியுள்ளது. டிம் கிரிங்க் என்ற திரைக்கதை ஆசிரியரால் எழுதப்பட்ட இந்தத் தொடரின் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கியது.

இதில், நடிகை ஸ்ருதிஹாசன் நீரா படேல் என்ற இந்தியப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டே ரகசிய முகவராக (சீக்ரெட் ஏஜெண்ட்) செயல்படுவதுடன், கொடூர கொலையாளியாகவும் உலவும்விதமாக இவரது கதாபாத்திரம் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், டிரெட்ஸ்டோன் தொடரின் புரொமோவாக ஒரு நிமிட வீடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் நான்கு பிரேம்களில் தோன்றும் ஸ்ருதி, ஒரு ஷாட்டில் அனல் பறக்கும் ஆக்ஷனில் மிரட்டுகிறார்.

Shruti haasan action avatar in Treadstone
டிரெட்ஸ்டோன் தொடரில் ஆக்ஷனில் தூள் கிளப்பும் ஸ்ருதிஹாசன்

டிரெட்ஸ்டோன் புரொமோ வீடியோவை தனது சமூக வலைதள பக்கத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் ஷேர் செய்துள்ள நிலையில், ரசிகர்கள் லைக் செய்து ஸ்ருதிக்கு பாராட்டும் தெரிவித்துவருகின்றனர். இத்தொடர் அக்டோபர் 15ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

Intro:Body:

தூள் கிளப்பும் ஆக்ஷனில் மிரட்டும் ஸ்ருதி! ஹாலிவுட் டிவி சீரிஸின் புரொமோ விடியோ 

உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் ஒளிந்திருக்கும் சிலீப்பர் ஏஜெண்டுகள் தங்களது கொடிய பணிகளை செயல்படுத்த காத்திருக்க, அவர்களை சிஐஏ மறைமுகமாக ஆபரேஷன்களால் எப்படி முறியடிக்கிறார் என்பதை ஆக்ஷன் கலந்த திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது டிரெட்ஸ்டோன். பிரியங்கா சோப்ராவுக்கு அடுத்தபடியாக அமெரிக்க டிவி தொடரில் காலடி எடுத்து வைத்துள்ள நடிகை ஸ்ருதிஹாசன், தூள் கிளப்பும் ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டியுள்ளார்.

வாஷிங்டன்: ஸ்ருதிஹாசன் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் டிரெட்ஸ்டோன் டிவி சீரிஸின் புரொமோ விடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிஸியாக நடித்து வந்த ஸ்ருதிஹாசன் திடீரென் டிவி தொகுப்பாளராக அவதாரம் எடுத்தார். இதைத்தொடர்ந்து தற்போது டிரெட்ஸ்டோன் என்ற அமெரிக்க டிவி தொடரின் மூலம் ஹாலிவுட்டில் கால் பதித்துள்ளார்.

இதையடுத்து ஹாலிவுட்டில் சக்கோபோடு போட்ட ஜேசன் பார்ன் என்ற படத்தின் கிளைக் கதையாக டிரெட்ஸ்டோன் தயாராகியுள்ளது. டிம் கிரிங்க் என்ற திரைக்கதை ஆசிரியரால் எழுதப்பட்ட இந்தத் தொடரின் படப்பிடிப்பு ஜூலை முதல் வாரத்தில் தொடங்கியது.

இதில், நடிகை ஸ்ருதிஹாசன் நீரா படேல் என்ற இந்தியப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். டெல்லியில் உள்ள உணவகம் ஒன்றில் பணியாற்றிக் கொண்டே  சீக்ரெட் ஏஜெண்டாக செயல்படுவதுடன், கொடூர கொலையாளியாகவும் உலவும் விதமாக இவர் கேரக்டர் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், டிரெட்ஸ்டோன் தொடரின் புரொமோவாக ஒரு நிமிட விடியோ காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இந்த விடியோவில் நான்கு பிரேம்களில் தோன்றும் ஸ்ருதி, ஒரு ஷாட்டில் அனல் பறக்கும் ஆக்ஷனில் மிரட்டுகிறார். 

டிரெட்ஸ்டோன் புரொமோ விடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் ஷேர் செய்துள்ள நிலையில், ரசிகர்கள் லைக் செய்வது ஸ்ருதிக்கு பாராட்டும் தெரிவித்து வருகின்றனர். இத்தொடர் அக்டோபர்  15ஆம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது. 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.