ETV Bharat / sitara

ஆன்லைன் பாட்டுப்போட்டி, 'ஸ்ருதி சீசன்-2' தொடங்கியது - ஆன்லைன் பாட்டுப்போட்டி

சென்னை: ஆன்லைன் பாட்டுப்போட்டியான ஸ்ருதி சீசன்-2 நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் 15 வயதுக்குட்பட்டவர்கள் முதல் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

Sruthi Season 2
author img

By

Published : Nov 7, 2019, 9:03 AM IST

ஆன்லைன் பாட்டுப்போட்டி என்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு வித்தியாசமான பாட்டுப் போட்டியாகும். இது முழுக்க முழுக்க முகநூல், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலமாக நடத்தப்படும்.

தமிழ் சினிமா பாடல்களுக்காகவே இந்நிகழ்ச்சி உருவாக்கி வினோத் வேணுகோபால் மற்றும் ரேஷ்மி ஆகியோர் நடத்திவருகின்றனர்.

ஸ்ருதி சீசன்-2
ஸ்ருதி சீசன்-2 பத்திரிகையாளர் சந்திப்பு

முதல் சீசன் கடந்த ஆண்டு நடந்தது. 60 நாள்கள் நடந்த இப்போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த 283 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு இசையமைப்பாளர் தீனா, பாடகர் அனந்து, கங்கை அமரன் உள்ளிட்டவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.

Sruthi Season 2
பாடகர் அனந்து, இசையமைப்பாளர் தேவா, பின்னணி பாடகி சுஜாதா, ரேஷ்மி

இந்த நிலையில் போட்டியின் இரண்டாம் சீசன் நேற்று தொடங்கியது. இந்நிகழ்வை இசையமைப்பாளர் தேவா, பின்னணி பாடகி சுஜாதா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். 60 நாள்கள் நடக்கவிருக்கும் இப்போட்டியில் 15 வயதுக்குட்பட்டவர்கள் முதல் அனைவரும் கலந்துகொள்ளலாம்.

இதையும் படிக்க: 'கமல் எப்பவும் வேற லெவல்' - பாடகி சுஜாதா!

Intro:லைன் பாட்டுப்போட்டி ஸ்ருதி சீசன்2 இன்று துவக்கம்Body:ஆன்லைன் பாட்டுப்போட்டி என்பது உலக அளவில் நடத்தப்பட்ட ஒரு வித்தியாசமான பாட்டு போட்டியாகும். முழுக்க முழுக்க முகநூல் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் மூலமாக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி இறுதி நாளன்று ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டும் . தமிழ் சினிமா பாடல்களுக்காகவே இந்த நிகழ்ச்சி உருவாக்கி அதனை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர் வினோத் வேணுகோபால் மற்றும் ரேஷ்மி இவர்கள் இருவரும் பிரபல பின்னணி பாடகர்கள் மட்டும் இன்றி ஜீ டிவியில் நடத்தப்பட்ட சரிகமபா நிகழ்ச்சியின் போட்டிக்கு ஜூரியாக உள்ளனர்

முதல் சீசன் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது 60 நாட்கள் நடந்த இப்போட்டியில் 17 நாடுகளை சேர்ந்த 283 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் போட்டியில் வெற்றி வெற்றி பெற்றவர்களுக்கு இசையமைப்பாளர் தீனா பாடகர் அனந்து கங்கைஅமரன் உள்ளிட்டவர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.

இந்தப் போட்டியின் இரண்டாம் சீசன் இன்று துவங்கியது இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை சென்ட்ரல் ஹோட்டலில் நடைபெற்றது இந்த நிகழ்வை இசையமைப்பாளர் தேவா, பின்னணி பாடகி சுஜாதா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் அறுபது நாட்கள் நடத்தப்படும் Conclusion:இந்த போட்டியில் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் முதல் அனைவரும் கலந்து கொள்ளலாம்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.