ETV Bharat / sitara

பேன்சி நம்பருக்கு ரூ.17 லட்சம்: என்ன நம்பர் தெரியுமா? - Car's Fancy Number

நடிகர் ஜூனியர் என்டிஆர் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர காருக்கு ரூ. 17 லட்சம் செலவழித்து பின்வரும் பேன்சி நம்பரை வாங்கியுள்ளார்.

பேன்சி நம்பர் பிளேட் ரூ.17 லட்சமா
பேன்சி நம்பர் பிளேட் ரூ.17 லட்சமா
author img

By

Published : Sep 24, 2021, 6:23 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் ஒன்றில் செப்.21ஆம் தேதி 9999 என்ற பேன்சி எண் ரூ.17 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டது.

இதுகுறித்து ஆர்டிஓ அலுவர்கள் தெலுங்கு "நடிகர் ஜூனியர் என்டிஆர் தனது சொகுசு காருக்கு இந்த எண்ணை வாங்கியுள்ளார். அவர் வாங்கியுள்ள கார் ரூ. 3 கோடி மதிப்புள்ள லம்போர்கினியாகும். என்டிஆருக்கு மிகவும் பிடித்த எண் 9 என்பதால், அவர் இவ்வளவு செலவழித்து இந்த எண்ணை வாங்கியுள்ளார்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கடைசி நேரத்தில் வெளியாகாத ரியோ படம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.