ETV Bharat / international

பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவருக்கு கரோனா பாதிப்பு!

இஸ்லாமபாத்: பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவால் பூட்டோ சர்தாரிக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கரோனா
கரோனா
author img

By

Published : Nov 26, 2020, 3:45 PM IST

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவால் பூட்டோ சர்தாரி, தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கரோனா தொற்று இருப்பதாகப் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் காரணமாக வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன். வீட்டிலிருந்தபடியே அலுவலகப் பணியைத் தொடருவேன். அனைவரும் முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள். விரைவில் குணமடைந்து உங்களைச் சந்திக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், நிதி மற்றும் சுகாதார அமைச்சர் தைமூர் கான் ஜாக்ரா, பிபிபி தலைவர் கரோனாவிலிருந்து சீக்கிரம் குணமடைந்து வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.