ETV Bharat / city

உலகநலன் வேண்டி பிரியங்கரா தேவிக்கு நிகும்பலா யாகம்

கோவை: வால்பாறையிலுள்ள ஸ்ரீ துர்கா தேவி கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

ஸ்ரீ துர்கா தேவி கோவில்
author img

By

Published : Aug 5, 2019, 5:57 AM IST

கோவை மாவட்டம் வால்பாறையிலுள்ள ஸ்ரீ துர்கா தேவி கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு, மனித குலத்தின் துயர் நீக்கவும், உலக நலன் வேண்டியும் பிரியங்கரா தேவிக்கு நிகும்பலா யாகம் நடைபெற்றது. இதற்கு முன்னதாக காலையில் கணபதி ஹோம பூஜையும், கோமாதா பூஜையும் நடைபெற்றது.

ஸ்ரீ துர்கா தேவி கோயில்

யாகத்தில் பழங்கள் மூலிகைகள் நறுமணப் பொடிகள் நெய் ஆகியவற்றை இட்டு பூஜை நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து துர்கா தேவிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அபிஷேகமும் தீபாராதணையும் நடைபெற்றது. இந்த விழாவில் 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Intro:KovilBody:KovilConclusion:வால்பாறையில் ஆடிப்பூர திருவிழா ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
வால்பாறை ஆக 04
கோவை மாவட்டம் வால்பாறையில் மனித குலத்தின் துயர் நீக்கவும் உலக நலன் வேண்டியும் பிரியங்கரா தேவிக்கு நிகும்பலா யாகம் நடைபெற்றது. வால்பாறையிலுள்ள ஸ்ரீசுப்பிரமணியசுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ துர்கா தேவி கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு பிரியங்கரா தேவிக்கு நிகும்பலா யாகம் நடைபெற்றது. முன்னதாக காலையில் கணபதி ஹோம பூஜை நடைபெற்றது.தொடர்ந்து கோமாதா பூஜையும் சிறப்பு அபிக்ஷகம் நடைபெற்றது. யாக சாலையில் தீ மூட்டப்பட்டு மந்திர ஸ்லோகங்கள் முழங்க யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. யாகத்தில் பழங்கள் மூலிகைகள் நறுமன பொடிகள் நெய் ஆகியவற்றை இட்டு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் தேவி பிரியங்கரா தேவியை வணங்கி வேண்டுதலாக வழங்கிய வர மிளகாய் வத்தல் ஹோம குன்ட அக்னியில் கொட்டப்பட்டு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து துர்கா தேவிக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு அபிக்ஷேகம் செய்யப்பட்டது பின்னர் தீபாராதணை நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த விழாவில் 1000 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.