ETV Bharat / city

காலை 11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 11 AM

ஈடிவி பாரத்தின் காலை 11 மணி செய்திச் சுருக்கம்...

11 AM
11 AM
author img

By

Published : Apr 2, 2021, 11:12 AM IST

1. மு.க. ஸ்டாலின் மருமகன் வீட்டில் ஐடி ரெய்டு

சென்னை நீலாங்கரையில் உள்ள மு.க. ஸ்டாலின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன் வீட்டில் வருமானவரித் துறை அலுவலர்கள் சோதனை நடத்திவருகின்றனர்.

2. 'சபரீசன் வீட்டில் சோதனை திட்டமிட்ட பழிவாங்கும் போக்கு' - திருமா குற்றச்சாட்டு

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை மேற்கொண்டுவருவது பழிவாங்கல் நடவடிக்கை என விசிக தலைவர் தொல். திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

3.அப்போ ஃபிளையிங் ஸ்குவாட் என்ன சும்மாவா? காவலரிடம் திமுகவினர் வாக்குவாதம்

சென்னை: அண்ணாநகர் தொகுதியில் மின்சாரத்தைத் துண்டித்து அதிமுகவினர் பணம் பட்டுவாடா செய்ததாக திமுகவினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

4. 'திமுக வெற்றிபெற்றால் ஸ்டாலினும் மோடியிடம் கைக்கட்டி நிற்பார்!'

திருநெல்வேலி: திமுக வெற்றிபெற்றால் எடப்பாடியைப் போன்று ஸ்டாலினும் மோடியிடம் கைக்கட்டி நிற்பார் என்றும், தமிழ்நாட்டில் ரவுடிசம், கட்டப்பஞ்சாயத்து நடைபெறும் எனவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

5. விமானத்திற்குள் புகைப்பிடித்து ரகளைசெய்த பயணி காவல் துறையில் ஒப்படைப்பு

சென்னை: நடுவானில் பறந்தபோது விமானத்திற்குள் புகைப்பிடித்து ரகளைசெய்த வேலூர் பயணி சென்னை விமான நிலையத்தில் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

6. 'திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் நிம்மதி பறிபோகும்' - டிடிவி

தென்காசி: திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டின் நிம்மதி பறிபோகும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

7. 'ஒரே கட்சி ஒரே கூட்டணி என்ற நோக்கத்தோடு போராடுகிறோம்' - கௌதமி

ராமநாதபுரம்: ஒரே கட்சி ஒரே கூட்டணி என்ற நோக்கத்தோடு அனைவரும் போராடிக் கொண்டிருக்கிறோம் என்று பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர் நடிகை கௌதமி பரப்புரையில் ஈடுபட்டார்.

8. ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு!

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் அலுவலகத்தில், வருமானவரித் துறையினர் சோதனை நடத்தினர்.

9. மொட்டை அடித்தது குத்தமா? ஃபேஸ் ரெககனஷேசனால் வேலையிழந்த ஊபர் ஓட்டுநர்!

ஹைதராபாத்: ஊபர் ஓட்டுநர் மொட்டையடித்ததன் விளைவாக, ஃபேஸ் ரெககனஷேசன் வொர்க் ஆகாததால், அவரின் வேலை பறிபோன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

10. புல்வாமா: 3 பயங்கரவாதிகளைச் சுற்றிவளைத்த பாதுகாப்புப் படை

காஷ்மீர்: புல்வாமாவில் மூன்று பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தைப் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.