ETV Bharat / city

‘பாஜக அரசுக்கு பொருளாதாரத்தில் எதுவுமே தெரியவில்லை!’ - கே.எஸ். அழகிரி - 150 அடியில் கொடி கம்பம்

சென்னை: மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் 150 அடியில் கொடி கம்பம் நடுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

ks alagiri
author img

By

Published : Sep 21, 2019, 9:25 PM IST

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகச் சென்னை சத்தியமூர்த்தி பவனில் 150 அடியில் கொடிக் கம்பம் நடுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, குமரி ஆனந்தன், மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், “காந்தியின் 150ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக சத்தியமூர்த்தி பவனில் 150 அடியில் கொடிமரமும், ஆறு அடியில் காந்தியின் சிலையும் நிறுவப்பட உள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி

நேற்று நிர்மலா சீதாராமன் சில அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அவர்கள் பெரு நிறுவனங்களுக்கு சில சலுகைகள் அறிவித்திருப்பது பாஜகவுக்கு பொருளாதாரத்தில் அ, ஆ, இ கூட தெரியாது என்பதைக் காட்டுகிறது. காங்கிரஸ் பொதுக்குழுக் கூட்டம் வருகின்ற 30ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ளது. இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கூட்டமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

Intro:Body:மஹாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் 150 அடியில் கொடி கம்பம் நட உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைப்பெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, குமரிஆனந்தன், எம்.பி திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், காந்தியின் 150 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சத்தியமூர்த்தி பவனில் 150 அடியில் கொடிமரமும், 6 அடியில் காந்தியின் சிலையும் நிறுவப்பட உள்ளது என தெரிவித்தார்.

நேற்று நிர்மலா சீதாராமன் சில அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அவர்கள் கார்பெட் நிறுவனங்களுக்கு சில சலுகைகள் அறிவித்திருப்பது பிஜேபிக்கு பொருளாதரத்தில் அ, ஆ, இ கூட தெரியாது என்பதை காட்டுகிறது.

காங்கிரஸ் பொதுக்குழு கூட்டம் வருகின்ற 30 ஆம் தேதி கோவையில் நடைப்பெற உள்ளது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க கூட்டமாக இருக்கும் என தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.