ETV Bharat / city

விக்கி-நயன் திருமணத்தின் A to Z தகவல்கள்!

author img

By

Published : Jun 9, 2022, 9:00 PM IST

Updated : Jun 9, 2022, 9:46 PM IST

திரைப் பிரபலங்கள் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தின் உணவுப் பட்டியல் முதல் திருமண உடையின் சிறப்பம்சங்கள் வரை இங்கே காணலாம்.

விக்கி-நயன் திருமணத்தின் A to Z தகவல்கள்

திரை பிரபலங்கள் முன்னிலையில் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார் நயன்தாரா!

திரை பிரபலங்கள் முன்னிலையில் சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடிகை நயன்தாரா-இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றது.

நயன், விக்கி திருமணத்தில் காதல் பிரியாணி - நட்சத்திரங்களுக்கு சைவ விருந்து

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் பங்கேற்ற நட்சத்திரங்களுக்கு வழங்கப்பட்ட உணவு பட்டியலை பார்க்கலாம்..

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: வெளியானது முதல் புகைப்படம்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் மணக்கோலத்தில் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நயன் - விக்கி திருமணம்: மாங்கல்யம் எடுத்துக்கொடுத்த சூப்பர் ஸ்டார்!

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மாங்கல்யம் எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்துள்ளார்.

நயன்தாரா திருமண உடையின் சிறப்பம்சங்கள்..!

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இன்று(ஜூன் 9) சென்னை மகாபலிபுரத்தில் பிரமாண்ட முறையில் நடந்து முடிந்துள்ளது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண புகைப்படத் தொகுப்பு!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் அழகிய ஜோடிகளின் திருமண புகைப்படத் தொகுப்பினைக் காண்போம்...

நடிகை நயன்தாராவின் திருமணம் நிறைவு: கடைசி வரை காத்திருந்த அட்லீ..!

திருமணம் முடிந்த பிறகு நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் இணையருடன் குழு புகைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்த பவுன்சர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்கள் விவரம் இதோ!

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் இன்று (ஜூன் 9) மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரமாண்டமாக நடைபெற்றது.

நயன்தாரா திருமண மெனு: அதென்ன காதல் பிரியாணி? - இணையத்தை சலிக்கும் நெட்டிசன்கள்

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் காதல் பிரியாணி என்ற மெனுவும் இடம்பெற்றிருந்ததால், இது குறித்து ரசிகர்கள் ஆர்வத்துடன் இணையத்தில் தேடி வருகின்றனர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண ஒளிபரப்பு எப்போது..?

நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ’நெட்ஃபிளிக்ஸ்’ ஓடிடி நிறுவனம் பிரத்யேகமாக ஒளிபரப்பவிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.

இதையும் படிங்க: SK 20: வெளியானது சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' ஃபர்ஸ்ட் லுக்..!

Last Updated : Jun 9, 2022, 9:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.