கடந்த 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு கேடரில் ஐபிஎஸ் அலுவலராக தேர்வு சைலந்திர பாபு, தர்மபுரி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளராக தனது பணியை தொடங்கினார்.
கோபிசெட்டிப்பாளையம், ஏஎஸ்பி - 1989 - 1990 வரை
- தர்மபுரி, ஏஎஸ்பி - 1990 - 1991
- சேலம் டவுன், ஏஎஸ்பி - 1992
- திண்டுக்கல் எஸ்பி - 1992 - 1994
- செங்கல்பட்டு எஸ்பி - 1994
- சென்னை தலைமையகம் ஏஐஜி - 1995 - 1996
- சிவகங்கை எஸ்பி - 1996 - 1997
- கடலூர் எஸ்பி 1997 - 1999
- காஞ்சிபுரம் எஸ்பி - 1999 - 2000
- அடையாறு துணை ஆணையர் - 2000
- ஈரோடு சிறப்பு அதிரடிப்படை எஸ்பி - 2000 - 2001
- விழுப்புரம் சரக டிஜஜி - 2001
- சென்னை வடக்கு மண்டல இணை ஆணையர் - 2001 - 2005
- சென்னை தெற்கு மண்டல இணை ஆணையர் 2005 - 2006
- திருச்சி சரக டிஐஜி - 2006
- தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் தலைமை கண்காணிப்பு அலுவலர் 2006 - 2008
- சென்னை சிறப்பு அதிரடிப்படை ஐஜிபி 2008 - 2010
- கோவை நகர காவல் ஆணையர் - 2010 - 2011
- சென்னை வடக்கு மண்டல ஐஜிபி 2011 - 2012
- சென்னை கடலோர காவல் படை ஏடிஜிபி- 2012 - 2016
- சென்னை சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி - 2016
- சென்னை கடலோர காவல்படை ஏடிஜிபி - 2016 - 2017
- சென்னை சிறைத்துறை ஐஜி - 2017
- சென்னை ரயில்வே ஏடிஜிபி - 2017 - 2019
- சென்னை ரயில்வே டிஜிபி - 2019
- தமிழ்நாட்டின் டிஜிபி - 2021
இதையும் படிங்க: செயல் வீரர் சைலேந்திர பாபு ஐபிஎஸ்