ETV Bharat / bharat

கனவு காதல் இணையை நேரில் சந்திக்க வாய்ப்பு: இன்றைய ராசிபலனிலிருந்து...!

author img

By

Published : Jun 18, 2021, 6:08 AM IST

Updated : Jun 18, 2021, 6:37 AM IST

நேயர்களே, ஜூன் 18ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

horoscope
horoscope

மேஷம்

காரணம் ஏதும் இல்லாமலேயே, நீங்கள் இன்று தனிமையில் இருக்க விரும்புவீர்கள். மற்றவர்கள் அளித்த பங்களிப்பை நீங்கள் அங்கீகரிக்கும் அதேவேளையில், அதைவிட அவர்களுக்கு அதிகம் செய்யும் சூழல் இருக்கும். பணியில் உங்கள் மூத்தவர்களுடன் உங்கள் அறிவுத் திறனைப் பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தும் தேவையும் உள்ளது.

ரிஷபம்

இன்றைய தினத்தில், நடைமுறைக்கு ஏற்ற வகையில், விரிவாகச் செயல் திட்டத்தைத் தயாரித்து பணியாற்ற வேண்டும். இதன்மூலம் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளுக்கு உகந்தபடி செயல்புரிய உதவியாக இருக்கும். உங்களது அகராதியில், தோல்வி என்பதே இல்லை. நீங்கள் ஒரு வல்லுநரைப் போல பணிபுரிவீர்கள்.

மிதுனம்

உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில், உற்சாகமும் மகிழ்ச்சியும் நிலவும். உங்கள் குழந்தைகளிடம் நீங்கள் அதிக நேரம் செலவழிப்பீர்கள். வீட்டை அலங்கரிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். குடும்பத்தினருடன் மேற்கொள்ளும் நீண்ட ஆலோசனைகள் காரணமாக, கடினமான விவகாரங்கள்கூட சுமுகமாகத் தீர்க்கப்படும்.

கடகம்

இன்றைய தினத்தில், நீங்கள், கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை வீண் விரயம் செய்ய விரும்ப மாட்டீர்கள். இதன்மூலம் நெருங்கியவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற முயலுவீர்கள். உங்களது வேலை தன்மையிலும் மாற்றம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

வாழ்க்கையில் எதுவும் சுலபமாகக் கிடைப்பதில்லை. கடின உழைப்பு தேவைப்படாத விஷயங்களில்கூட, நீங்கள் அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்கும். உங்கள் முயற்சியின் மூலம் நீங்கள் திறமையாகச் செயல்பட்டு வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். இன்று மிகவும் அனுகூலமான நாளாக இருக்கும்.

கன்னி

உங்களைச் சுற்றியுள்ளவர்கள், உங்களைப் பார்த்து வியந்து ஊக்கம் பெறுவார்கள். உங்க அறிவாற்றலும் அனைவரையும் அனுசரித்து செயல்படும் திறனும் அனைவரையும் கவரும். காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை உங்களுக்கு ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. இன்று குடும்பத்தினருடன் நல்ல நிலையில் நேரம் செலவழிப்பீர்கள். குடும்பப் பொறுப்புகள்; விஷயங்களில் உங்கள் குடும்பத்தினர் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும்.

துலாம்

முயற்சிகள் எதுவுமே வீண் போகாது. அவை தற்போது பயன் அளிக்கவில்லை என்றாலும், வருங்காலத்தில் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். முயற்சியைக் கைவிடாமல் இருந்தால், வருங்காலத்தில் அதற்கேற்ற பலனை அடைவீர்கள்.

விருச்சிகம்

உங்களது அலுவலகத்தில், உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்ள விரும்புவீர்கள். நீங்கள் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளும் தன்மை கொண்டவர். இலக்குகளை அடைய நீங்கள் எந்த அளவிற்கும் சென்று வேலை பார்க்கும் திறமை கொண்டவர். புதுமையான கருத்துகளை உங்கள் சகப் பணியாளர்களிடம் பகிர்ந்துகொள்ள ஆர்வம் காட்டுவீர்கள்.

தனுசு

உங்கள் குடும்பத்தினருக்கும் மனதுக்கு பிடித்தவர்களுக்கும், இன்று முன்னுரிமை கொடுப்பீர்கள். வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு, அவர்களுடன் நேரம் செலவழிக்க விரும்புவீர்கள். அவர்களுடன் மேற்கொள்ளும் உரையாடல், கருத்துப் பரிமாற்றங்கள் மூலம் உறவு பலப்படும். மாலையில், நண்பர்கள் வருகையினால் குதூகலம் அதிகரிக்கும்.

மகரம்

நீங்கள் வாழ்க்கை துணையைத் தேடுபவராக இருந்தால், உங்கள் கனவு காதல் வாழ்க்கையை நேரில் காணும் வாய்ப்பு உண்டு. வருங்காலத்திற்கான திட்டங்களை மேற்கொண்டு, உங்கள் காதல் துணையுடன் பரஸ்பரம் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வீர்கள். நிபந்தனையற்ற அன்பு, காதலின் காரணமாக பரஸ்பரம் மகிழ்ச்சி நிலவும்.

கும்பம்

பல மணி நேர வேலைக்குப் பிறகும், உடன் பணிபுரிபவர்கள், வேலையை நிறைவு செய்யாமல் சாக்குப்போக்கு கூறுவார்கள். உங்கள் பணியை முடித்துவிட்டு, பிறகு மற்றவர்களுக்கு உதவுவது குறித்து யோசிக்கவும். உங்களது வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருந்து, மன அழுத்தத்தைப் போக்குவார்.

மீனம்

இன்றைய தினத்தைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஆதரவு அதிகம் தேவைப்படும். அந்த ஆதரவை கொடுக்கும் நபர் இன்று உங்களோடு இருப்பார். இன்று விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடைபெறும் என்பதால், மனம் தளர வேண்டாம். போட்டியில் முன்னேறிச் செல்ல உங்கள் கற்பனைத்திறனைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: புனேவில் இருந்து சென்னை வந்த 3,76,000 கோவிஷீல்டு தடுப்பூசி

Last Updated : Jun 18, 2021, 6:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.