ETV Bharat / bharat

ராசிபலன் பாக்கலியா? ✨ - அக்டோபர் 8

author img

By

Published : Oct 8, 2021, 6:07 AM IST

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம்.

Daily Horoscope
Daily Horoscope

மேஷம்

உங்கள் மனத்திற்குப் பிடித்தவர்களை மகிழ்விக்க நீங்கள் முயற்சி செய்வீர்கள். அவர்கள் மனதைக் கவர புதுமையான முயற்சி மேற்கொள்வீர்கள். நன்மைகள், உறவினர்கள் தொடர்பாக அதிருப்தி இருக்கக்கூடும். எனினும் புதிய நண்பர்களுடன் மாலையில் விருந்துக்குச் செல்வீர்கள்.

ரிஷபம்

இன்று நீங்கள் உணர்வு ரீதியாகப் பாதிக்கப்பட்டிருப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமான ஒருவருடன் உணர்ச்சிப் போராட்டம் காரணமாகப் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். உங்கள் சந்திப்பின்போது, மற்றவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் காரணமாக குழப்பமான சூழல் உருவாகக் கூடும். விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

மிதுனம்

இன்று உங்கள் மனத்துக்குப் பிடித்தவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதில் விருப்பம் இருக்கும். உதவி தேடுபவர்களுக்கு உதவும் வகையில் நீங்கள் தாராள மனப்பான்மையைக் கொண்டிருப்பீர்கள். உங்களது இந்து தர்ம சிந்தனையின் காரணமாக, சமூக அந்தஸ்தும் மதிப்பும் உயரும்.

கடகம்

உங்களது பணியில், முக்கிய நாளாக இருக்கும். பணி மாற்றம், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு ஏற்படலாம். அத்தோடு கூடவே உங்களது பொறுப்புகளும் அதிகரிக்கும். புதிய வேலை பெறுவதற்கான வாய்ப்பும் உள்ளது. ஒரு நல்ல வேலைவாய்ப்பையும் நீங்கள் நிராகரிக்கக் கூடும்.

சிம்மம்

உங்கள் சகப் பணியாளர்களுடன் ஆன உறவைப் புதுப்பித்துக் கொள்ளவும், புதிய தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளவும் இது சிறந்த நாளாக இருக்கும். உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வரக்கூடும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். விருந்தினர்களுக்காக நீங்கள் சிறந்த விருந்து கொடுக்கக்கூடும்.

கன்னி

உணர்வுரீதியான தாக்கங்களின் காரணமாக, இன்று உறவுகள் பாதிக்கப்படலாம். உங்கள் மனத்தில் குழப்பம் அதிகம் இருக்கும். உணர்ச்சியுடன் நீங்கள் போராடிக் கொண்டிருப்பீர்கள். எனினும், மற்றவர்கள் கருத்தின்படி நடப்பதைவிட, உங்கள் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுத்து நடப்பது நல்லது.

துலாம்

இன்றைய நாளைப் பொறுத்தவரை, நீங்கள் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் இருப்பீர்கள். அது பணியில் உள்ள ஈடுபாடு அல்லது குடும்பத்தின் முழு ஈடுபாட்டை வெளிப்படுத்தும்விதமாக இருக்கும். வர்த்தகத்தில் சிறந்து விளங்குவீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் சிறப்பாக நிறைவேற்றி, நல்ல முடிவுகளை மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்

இன்று, பணச்செலவு ஏற்படக்கூடும் என்று கிரகங்கள் தெரிவிக்கின்றன. இந்த முறை உங்கள் மனத்திற்குப் பிடித்தவர்களுக்குச் செலவு செய்வீர்கள். நண்பர்கள், குடும்பத்தினரைவிட பணம் உயர்ந்ததல்ல. நீங்கள் அவர்களைத் திருப்திப்படுத்தவும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று மகிழ்ச்சிப்படுத்தவும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் வெளியில் செல்வீர்கள்.

தனுசு

கிரக நிலைகள் உங்களுக்குச் சாதகமாக இருப்பதால், இன்றைய நாளை சிறப்பாகத் திட்டமிடலாம். உங்கள் செயல்திறன் காரணமாக நீங்கள் பலரின் பாராட்டைப் பெறுவீர்கள். பணியிடத்தில், உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் திறமையாகக் கையாளுவீர்கள். உங்களது இந்த அணுகுமுறையின் காரணமாக, அனைவருக்கும் பிடித்த வகையில் இருப்பீர்கள். இதனால் பலர் உங்களை நண்பராக ஏற்றுக் கொள்வார்கள்.

மகரம்

பணியிடத்தில் உங்களுக்கு அங்கீகாரமும் பாராட்டுகளும் காத்திருக்கின்றன. சகப் பணியாளர்கள் உங்கள் வெற்றியைப் பார்த்துப் பொறாமைப்படாமல், அவர்கள் உங்களுக்கு ஊக்கமளித்து மகிழ்வார்கள். இதனால் புதிய பணிகளில் வரும் சாதனைகளில் திறமையாக எதிர்கொள்வீர்கள். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள், சிறிது காலம் பொறுமை காக்கவும். தற்போது நிலைமைச் சாதகமாக இல்லை.

கும்பம்

இன்றைய நாளைப் பொறுத்தவரை உங்களுக்குச் சாதகமான நாளாக இருக்காது. வீட்டில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதில் சிரமம் இருக்கலாம். உங்கள் குழந்தைகள் மூலம் ஏற்படும் பிரச்சினைகள், நிலைமையை மேலும் மோசமாக்கும். குடும்பத்தில் சில சச்சரவுகள் காணப்படும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பிரச்சினையைப் பெரிதாக்க முயற்சி செய்வார்கள்.

மீனம்

நீங்கள் மோசமான குணமும் பொறாமை குணமும் கொண்டவரல்ல. ஆனால் இதுபோன்ற தன்மை ஏற்படாமல் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏதேனும் ஒருவர் உங்கள் புகழையும் மதிப்பையும் கெடுக்கும் எண்ணத்தில் செயல்படலாம். எனினும் கோபப்படாமல், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி நிதானமாக உங்கள் அன்றாடப் பணியை கவனிக்கவும்.

இதையும் படிங்க: பதுக்கம்மா பண்டிகையில் நடனமாடிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.