ETV Bharat / bharat

ஆர்.எஸ்.எஸ். மூத்த சிந்தனையாளர் காலமானார்

author img

By

Published : Feb 10, 2020, 8:13 AM IST

திருவனந்தபுரம்: ஆர்.எஸ்.எஸ். மூத்த சிந்தனையாளர் பரமேஸ்வரன் காலமானார். அவருக்கு வயது 93.

Veteran Kerala RSS ideologue Parameswaran dies at 93
Veteran Kerala RSS ideologue Parameswaran dies at 93

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன். ஆர்.எஸ்.எஸ். சிந்தனையாளர். பாரதிய விசர்ய கேந்திரம் என்ற அமைப்பை தொடங்கி நடத்திவந்தார்.
இந்நிலையில் அவருக்கு வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது நண்பர்கள், ஆயுர்வேத சிகிச்சை அளித்துவந்தனர்.
இந்த நிலையில் நேற்று அவர் உயிர் பிரிந்தது. பரமேஸ்வரன் மிகச்சிறந்த பேச்சாளராக அறியப்படுகிறார். 1957ஆம் ஆண்டு பாரதிய ஜனசங்கத்தில் மாநிலத் தலைவராக இருந்தார்.
அதன்பின்னர் 1982ஆம் ஆண்டு பாரதிய விசர்ய கேந்திரம் என்ற அமைப்பை தொடங்கி நடத்திவந்தார்.

  • An institution builder, Parameswaran Ji nurtured eminent institutions such as the Bharatheeya Vichara Kendram, Vivekananda Kendra and others. I am fortunate to have interacted with him many times. He was a towering intellectual. Anguished by his demise. Om Shanti. pic.twitter.com/DMo2fBiL3r

    — Narendra Modi (@narendramodi) February 9, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
பரமேஸ்வரனின் இழப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பாரத தாயின் அர்ப்பணிப்புடன் கூடிய மகன். அவர் ஒரு ஞானி. அவருடன் பலமுறை உரையாடியுள்ளேன். அவரது மறைவால் வருந்துகிறேன். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி.” என பதிவிட்டுள்ளார்.

Intro:Body:

Veteran Kerala RSS ideologue Parameswaran dies at 93 (Lead)

 (10:52) 

Thiruvananthapuram, Feb 9 (IANS) One of the country's tallest Rashtriya Swayamsevak Sangh (RSS)leaders, ideologue, author and founder of Bharatheeya Vichara Kendram (BVK) P. Parameswaran breathed his last at his friend's residence in Kerala's Palakkad district on Saturday midnight, according to an RSS leader.

He was 93 and was resting at his friends place after undergoing an ayurveda treatment.

The last rites would be held at his home town at Muhama, in Alappuzha district, on Monday evening, after demands came that the body of the departed should be placed at the BVK, here, where he lived a major portion of his life.

Earlier it was fixed to have the last rites, Sunday evening.

Often referred to as Parameswarji, he was an excellent orator and began his career as a pracharak (organizer) of the RSS.

In 1957, he was entrusted with the task of building up the Bharatheeya Jan Sangh in Kerala and went on to be the vice president of the Jana Sangh.

After being jailed during the Emergency period, he moved from politics to areas of social thought and development and became director of the Deendayal Research Institute at New Delhi for four years.

In 1982, he returned to the state capital where he founded BVK.

He had very close links with top BJP leaders like L.K. Advani and Murali Manohar Joshi, who often called on him when they were in the state capital.

The country decorated him with Padma Shri and Padma Vibhushan.

Chief Minister Pinarayi Vijayan while condoling the death of the RSS veteran said he was one who lived immersed in the ideology he believed.

PM expresses anguish over death of RSS ideologue Parameswaran

Kochi, Feb 9 (PTI) Prime Minister Narendra Modi on Sunday

condoled the demise of veteran RSS ideologue P Parameswaran,

calling him "a proud and dedicated son of Bharat Mata" who

devoted his life to "Indias cultural awakening".

"Shri P Parameswaran was a proud and dedicated son of

Bharat Mata. His was a life devoted to Indias cultural

awakening, spiritual regeneration and serving the poorest of

the poor. Parameswaran Ji's thoughts were prolific and his

writings were outstanding. He was indomitable!" Modi tweeted.

"An institution builder, Parameswaran Ji nurtured

eminent institutions such as the Bharatheeya Vichara Kendram,

Vivekananda Kendra and others. I am fortunate to have

interacted with him many times. He was a towering

intellectual. Anguished by his demise. Om Shanti," the Prime

Minister added.

Parameswaran, one of the senior-most 'pracharaks' of the

Rashtriya Swayamsevak Sangh (RSS) and former leader of the

erstwhile Bharatiya Jana Sangh, died in the early hours of

Sunday while undergoing Ayurvedic treatment at Ottappalam in

Palakkad district, Sangh Parivar sources said.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.