ETV Bharat / bharat

புதுச்சேரியில் டெங்கு இறப்பு விகிதம் குறைவு - அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்! - புதுச்சேரி செய்திகள்

புதுச்சேரி : டெங்குவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2018ஆம் ஆண்டை விட இந்தாண்டு குறைந்துள்ளதாக, சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

செய்ட்கியாளர்களை சந்தித்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்
author img

By

Published : Oct 30, 2019, 4:24 PM IST

இது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது,

கடந்த மூன்று மாதங்களாக புதுச்சேரியில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு கிடைத்துள்ளதால், டெங்கு பாதிப்பு 75 விழுக்காடு குறைந்துள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

2016ஆம் ஆண்டு 400 பேரும் 2017ல் நான்காயிரம் பேரும் 2018ல் 500 பேரும் 2019ஆம் ஆண்டு ஆயிரத்து 10 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். டெங்கு பாதிப்பு கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகம் என்றாலும், இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இந்தாண்டு டெங்குவால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 10 பேரில் ஒருவர் மட்டுமே உயிரிழந்தார்.

புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறை மூலம் மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை அளிக்கப்படுவதால் டெங்குவால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது. மேலும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஏனாம் பகுதிக்கு சென்றது தனிப்பட்ட பயணம். ஏனாம் தீவு விவகாரத்தில் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது தாராளமாக கிரண்பேடி நடவடிக்கை எடுக்கட்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : 5 வயது சிறுவனை காவு வாங்கிய காய்ச்சல்: டெங்குவா? மர்மமா?... அரசு மருத்துவமனையில் அலட்சியம்

Intro:புதுச்சேரிக்கு வார்டு மட்டும் 1010 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் ஒருவர் மட்டும் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்

Body:புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்

கடந்த மூன்று மாதங்களாக புதுச்சேரியில் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது பொதுமக்களிடம் நல்ல விழிப்புணர்வு கிடைத்துள்ளதால் டெங்கு பாதிப்பு 75 சதவீதம் குறைந்துள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார் கடந்த 2016ம் ஆண்டு 400 பேருக்கும் 2017ம் ஆண்டு 4 ஆயிரம் பேருக்கும் 2018ம் ஆண்டு 500 பேருக்கும் 2019ஆம் ஆண்டு 1010 பேருக்கும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த அமைச்சர் பாதிப்பு கடந்த ஆண்டு அதிகம் என்றாலும் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது 1010 பேரில் ஒருவர் மட்டுமே உயிரிழந்து உள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் இதனை தெரிவித்தார் புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை மூலம் மருத்துவமனையில் தகுந்த சிகிச்சை அளிக்கப்படுவதால் டெங்குவால் இறப்பு விகிதம் குறைந்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் மேலும் பேசிய அவர் கிரண்பேடி ஏனாம் பகுதிக்கு சென்றது தனிப்பட்ட பயணம் எனக் குறிப்பிட்டுள்ளார் அதற்கு அரசு பணத்தில் சென்றாரா அது குறித்து தகவல் உரிமை சட்டத்தில் கேட்க உள்ளேன் ஏனாம் தீவு டவிவகாரத்தில் யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை தாராளமாக கிரண்பேடி நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

Conclusion:புதுச்சேரிக்கு வார்டு மட்டும் 1010 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் ஒருவர் மட்டும் உயிரிழந்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.