உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்திரா ஜெய்சிங், ஆனந்த் க்ரோவர் மீது தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் பெயரில் தவறான முறையில் அந்நிய பணத்தை பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, இன்று டெல்லி, மும்பையில் உள்ள இருவரின் வீடுகளிலும் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.