ETV Bharat / bharat

பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ்-க்கு எதிரான கருத்து எனப் புகார்

டெல்லி: டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிரான கருத்து இடம்பெற்றுள்ளதாக பாஜக மாணவர் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

டெல்லி பல்கலைகழகம்
author img

By

Published : Jul 17, 2019, 2:54 PM IST

Updated : Jul 17, 2019, 3:40 PM IST

டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிரான கருத்து உள்ளதாக பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரத வித்யார்த்தி பரிஷத், பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று போராட்டம் நடத்தியது.

இதுகுறித்து பேராசிரியர் ரசல் சிங் கூறுகையில், "புதிதாக மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பு குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 'Literature in Caste', 'Interrogating Queerness' ஆகிய நூல்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாடத்திட்டம் இடதுசாரிக் கொள்கைக்கு ஆதரவாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும், தேசியவாதத்திற்கும் எதிராக உள்ளது" என்றார். இந்த போராட்டத்தினை தொடர்ந்து பாடத்திட்டம் மீண்டும் திருத்தத்திற்கு உள்ளாக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Intro:Body:

BV

Conclusion:
Last Updated : Jul 17, 2019, 3:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.