ETV Bharat / spiritual

வார ராசிபலன்; பணியை மாற்ற திட்டமிடுகிறீர்களா? - ஒரு எச்சரிக்கை!

Weekly Rasipalan February: பிப்ரவரி 18 முதல் 24 வரையிலான வார ராசிபலன்களைப் பார்க்கலாம்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 18, 2024, 6:44 AM IST

மேஷம்: இந்த வாரம் மிகவும் நல்ல வாரமாகத்தான் இருக்கப் போகின்றது. வாழ்க்கைத் துணையின் பணிகளில் அவர்களுக்கு, நீங்கள் உதவி செய்ய வேண்டி இருக்கும். அதேநேரம், உங்களுடைய வியாபாரத்திலும் கவனம் செலுத்த வேண்டும். காதல் உறவுகளில் அன்புக்கு பஞ்சமிருக்காது. இந்த வாரம் நிதி நிலைமை சற்று சிரமமாக இருப்பதால் உங்களுக்கு சஞ்சலம் ஏற்படும், அது உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்தலாம். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் அடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக உங்கள் நிதி நிலைமை படிப்படியாக மேம்படும். கூட்டாண்மை தொழிலில் உள்ளவர்கள் தங்களுடைய பார்ட்னரிடம் கவனமாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய வேலைக்கு மாறுவதைப் பற்றி யோசிப்பார்கள். ஆசிரியர் தொழிலில் வெற்றி காண்பீர்கள், மாணவர்கள் தங்களின் உயர் கல்வியில் வெற்றி பெறுவார்கள். நீங்கள் மிகவும் விரும்பும் பாடங்களைப் படிக்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தன்னம்பிக்கையின் அளவு குறையாது. ஆரோக்கியத்தில் குறிப்பிடப்பட்ட முன்னேற்றம் ஏற்படாது. எனவே, அன்றாட பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும்.

ரிஷபம்: ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் சுவாரஸ்யமாக இருக்கும். தவறான புரிதல் காரணமாக காதல் உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். தாம்பத்திய வாழ்க்கையிலும் எந்த ஒரு விசேஷமும் இல்லை. நிலுவையில் சட்டப் பிரச்னைகள் இருந்தால், அவற்றை சரிசெய்ய பணத்தைச் செலவழிக்க வேண்டி வரலாம். புதிய வாகனம் வாங்குவதற்காகவும் கூடுதல் செலவு ஆகும். ஆசிரியர் பணியில் இருப்பவர்கள் படிப்படியாக முன்னேறுவார்கள். மாணவர்கள், அவர்களின் படிப்பில் கவனம் செலுத்தாமல் இருப்பார்கள். உயர்கல்வி கற்க உகந்த சமயம். உங்கள் ஆரோக்கியத்தில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை கருத்தில் கொண்டு ஒரு நல்ல மருத்துவரை அணுகுவது உங்களுக்கு நல்லது. வீட்டை அழகுபடுத்தவும் பழுதுபார்ப்பதற்காகவும் செலவுகள் செய்ய நேரிடலாம். உத்தியோகத்தில் பதவி உயர்வு பற்றிய பேச்சுக்கள் நடந்து கொண்டிருக்கும்போதே நின்று போகலாம். வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்பு உண்டாகும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களைப் பற்றிப் பார்க்கையில் , இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமான ஒன்று. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் சில மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். காதலர்களுக்கிடையே சில குழப்பங்ககள் ஏற்படலாம். நீங்கள், உங்கள் ஆசிரியர் பணியில் சிறப்பாக செயலாற்றுவீர்கள். மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிக்க முயற்சிப்பார்கள். பணமும் அதிகமாக செலவாகும். ஆரோக்கியத்தில் தொடர்ந்து ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் உங்களுக்கு மிகவும் தொந்தரவைக் கொடுக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் உண்டாகும். வியாபாரத்தை விரிவுபடுத்த புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள், தங்களது பழைய வேலையில் தொடர்ந்து பணிபுரிவதுதான் நல்லது. விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். சகோதரரின் திருமணத் தடைகள் நீங்கும். சுப காரியங்கள் நடைபெறும். இன்று சுற்றுலா செல்லும் வாய்ப்பும் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி காண்பீர்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.

கடகம்: கடக ராசிக்காரர்களைப் பற்றி பார்க்கையில், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக அமையப் போகிறது. இல்வாழ்க்கை அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்கும். உங்கள் குடும்பத்தினருடன் சற்று நேரம் செலவழிப்பீர்கள். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டி வரும். திருமண வாழ்க்கை காதல் நிறைந்ததாக இருக்கும். காதலர்களின் வாழ்வு இன்பமானதாக இருக்கும். பொருளாதார நிலை ஸ்திரமடையும். ஏதேனும் சொத்துக்களில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கான சரியான நேரம் இதுதான். நீங்கள் முன்பே ஏதேனும் முதலீடு செய்திருந்தால், அதனுடைய முழு பலனையும் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து புதிய தொடர்புகள் ஏற்படும். நீங்கள், உங்கள் ஆசிரியர் பணியில் சிறப்பாக செயலாற்றுவீர்கள். மாணவர்கள் நண்பர்களுடனும், சமூக வலைத்தளங்களிலும் நேரத்தைச் செலவழிப்பார்கள், அது அவர்களின் படிப்பை பாதிக்கும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களைப் பற்றி பேசுகையில், இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது. குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் அன்பான தருணங்களை செலவிடுவீர்கள். உங்கள் வாழ்க்கைத்துணை புதிய சாதனைகள் படைப்பார். அதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். காதலர்களின் வாழ்க்கையில் விசேஷமாக குறிபிடத்த வகையில் எதுவும் இல்லை. நீங்கள் இதற்கு முன்பு ஏதேனும் முதலீடு செய்திருந்தால், அதன் முழு பலனையும் நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் ஒருவருக்கு கடன் கொடுத்தால், அவர்கள் அதை உடனடியாக உங்களிடம் திருப்பித் தருவார்கள். நீங்கள் ஒரு வீடு அல்லது நிலத்தை வாங்குவது பற்றி யோசிக்கிறீர்கள் என்றால், ஆவணங்களை முழுமையாக சரிபார்க்கவும். ஒரு கல்வியாளராக உங்கள் முயற்சிகளில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். போட்டிக்குத் தயாராகும் இளைஞர்கள் இன்னும் அதிக முயற்சி எடுக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரியின் பாராட்டு கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் புதிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வார்கள். இது அவர்களின் நிறுவனத்தை வெற்றிகரமாக முன்னேற்ற உதவும்.

கன்னி: இந்த வாரம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. காதல் உறவுகளில் இனிமை நிலைத்திருக்கும். உங்கள் காதலரை உங்கள் குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்துவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கை மிகுந்த மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். குடும்பத்தில் உள்ள அனைவருடனும் ஏதேனும் ஒரு புண்ணிய தலத்திற்குச் செல்வீர்கள், அங்கு அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த வாரத்தில் உங்களுக்கு கணிசமான செலவுகள் ஏற்படும். நிலம் வாங்க வேண்டும் என நினைத்தால், இந்த வாரத்தில் வாங்குவது நல்லது. உங்கள் ஆசிரியர் பணியில் சிறப்பாக செயலாற்றுவீர்கள். நீங்கள் எந்தவொரு போட்டிக்கும் தயாராகிக் கொண்டிருந்தாலும், கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரம் செய்பவர்கள், தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதில் வெற்றி பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். சீனியர்கள் மற்றும் ஜூனியர்களின் ஆதரவு கிடைக்கும். நீங்கள் ஒரு சிங்கிளாக இருந்தால், உங்களுக்கு ஏற்ற ஒரு நல்ல துணை கிடைக்க கூடிய வாய்ப்பு உள்ளது.

துலாம்: துலாம் ராசிக்காரர்களைப் பற்றி பேசுகையில், இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. உங்கள் இல்லற வாழ்வில் சந்தோஷமும், சமாதானமும் நிலவும். உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும், ஆனால் இந்த வாரம் உங்கள் மனம் சற்று அமைதியற்றதாக இருக்கும். அதனால் நீங்கள் எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாது. உறவுகளில் ஏற்படும் தவறான புரிதல் காரணமாகவும் சில பிரச்னைகள் ஏற்படலாம். உங்கள் ஆசிரியர் பணியில் சிறப்பாக செயலாற்றுவீர்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு முன்பு, நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது உங்களுக்கு அதிக நன்மை பயக்கும். நீங்கள் வாகனத்தையோ அல்லது நிலத்தையோ வாங்குவதற்காக பணத்தை செலவு செய்வீர்கள். அது உங்களுக்கு மிகவும் நல்லது. உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகா, தியானம், காலை நடைபயிற்சி ஆகியவற்றை உங்கள் அன்றாட பழக்க வழக்கத்தில் கொண்டு வரவும். இவை அனைத்துமே நன்மை பயக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும், தொழில் முனைவோர் புதிய திட்டங்களை மேற்கொள்வது குறித்து பரிசீலிப்பார்கள்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களைப் பற்றிப் பார்க்கையில், இந்த வாரம் மிகவும் சிறப்பாகவும், சாதகமானதாகவும் இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை கழிப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும், இதனால் உங்கள் செலவுகளும் அதிகரிக்கும். எந்த ஒரு தொழிலிலும் முதலீடு செய்ய இது நல்ல நேரம், அதனால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய உகந்த நேரம். நீங்கள் யாருக்காவது கடன் கொடுக்க விரும்பினால், நீங்கள் அதைக் கொடுக்கலாம். குடும்பச் செலவுகளும் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்கள், புதிய முயற்சிகள் அல்லது புராஜெக்டில் பணத்தை முதலீடு செய்வார்கள். அதன் மூலம் அவரின் நிறுவனத்தில் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வித் துறையில் முன்னேறுவதற்கு மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். உயர் கல்வியைக் கற்பதற்கான உகந்த காலம்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஒரு சாதகமான வாரம் காத்திருக்கிறது. உங்கள் உடல்நலத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும், இது உங்களுக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்தும். நிறைய முயற்சி செய்து கடுமையாக உழைத்தால்தான் கல்விப் பணியில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் செய்பவர்கள், ஒரு புதிய திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால், அவர்களுக்கு லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் பேசும்போது வார்த்தைகளை மிகவும் கவனமாக பயன்படுத்துவது நல்லது. போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள். இல்லற வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் அன்பான தருணங்களை செலவிடுவீர்கள். காதல் கசக்க ஆரம்பிக்கும். இந்த வாரம் கூடுதலாக நிலம், புதிய வாகனம் ஆகியவை வாங்குவதற்காக செலவு ஆகும். செலவை செய்யும் முன் பலமுறை யோசிப்பீர்கள், இதனால் உங்கள் பல வேலைகள் தடைபடக்கூடும். பங்குச் சந்தையில் முதலீடு செய்வது நன்மை தரும்.

மகரம்: மகர ராசியில் உள்ள காதலர்களின் வாழ்க்கையைப் பொறுத்தவரை, இந்த வாரம் மிகவும் நன்றாகவே இருக்கும். தாம்பத்திய வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலவும். திருமண வாழ்க்கையின் மேன்மைக்காக, நீங்கள் இருவரும் உங்களுக்கு என்று ஒரு தனிப்பட்ட நேரத்தை ஒதுக்குங்கள், இதனால் உங்கள் உறவில் காதல் நிலைத்திருக்கும். காதல் உறவில் மூன்றாவது நபரின் நுழைவு சிக்கல்களை ஏற்படுத்தும். உங்கள் உறவை காப்பாற்ற நீங்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும். இருவரும் சற்று அமைதியாக ஒன்றாக உட்கார்ந்து, ஒருவருக்கொருவர் பேசி எல்லாவற்றையும் கேட்டு புரிந்துகொண்டால் நல்லது.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களைப் பற்றிப் பார்க்கும்போது, இந்த வாரம் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரமாக இருக்கப் போகிறது. உடல் ஆரோக்கியம் குறித்து சற்று கவலைப்படுவீர்கள், நல்ல மருத்துவரை அணுகுவது நல்லது. மாணவர்கள் ஊக்கத்துடனும், விடாமுயற்சியுடனும் படிக்க மாட்டார்கள், இதனால் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காது. வீடு கட்டிடம், சொத்து, கடை, மனை ஆகியவற்றை வாங்குவதற்காக உங்கள் பணத்தை முதலீடு செய்யலாம். எதிர்காலத்தில் இதன் மூலம் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். தாம்பத்திய வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். காதல் உறவுகளில் கசப்பு இருக்கும். வீட்டை அழகுபடுத்தி சீரமைப்பதற்காக நீங்கள் நிறைய பணம் செலவிடுவீர்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்ய சிறப்பான சமயம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். ரியல் எஸ்டேட் சம்பந்தமான தொழில் செய்யுங்கள், அதில் அதிக லாபம் கிடைக்கும். புதிய பாடங்களை கற்றுக் கொண்ட பிறகு மாணவர்கள் மிகவும் உற்சாகமாக இருப்பதாகத் தோன்றும். உங்கள் ஆசிரியரின் உதவியைப் பெறுவீர்கள்.

மீனம்: இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சாதகமான ஒன்றாக இருக்கப் போகிறது. உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த முயற்சிப்பதைக் காணலாம், ஆனால் சில பிரச்னைகள் எழும், அவற்றை நீங்கள் மன உறுதியுடன் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், அவர்களின் பழைய வேலையிலேயே தொடர்ந்து இருப்பது நல்லது. வரும் காலங்களில் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் தடைபட்ட திட்டங்களை மீண்டும் தொடங்குவதில் வெற்றி காண்பார்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு வரன்கள் கூடி வரும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். காதலர்களின் உறவுகளில் வாக்குவாதங்கள் ஏற்படும். இந்த வாரம் தேவையற்ற செலவுகள் அதிகம் இருக்கும், எனவே நிரந்தரமான ஒரு சேமிப்பிலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத் தேவைகளுக்காகவும் அதிகமாக செலவுகள் ஆகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.