![ETV Thumbnail video thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-14710013-thumbnail-3x2-l.jpg)
வீடியோ: வேளாங்கண்ணி சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி - velankanni church cross procession
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நேற்று இரண்டாவது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST