Watch: அலைகளோடு நடக்கலாமா? கேரள கடற்கரையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! - பேப்பூர் கடற்கரையில் மிதக்கும் பாலம்
கேரள மாநில சுற்றுலாத்துறை சுற்றுலாப் பயணிகளுக்கு புது அனுபவத்தை தரும் வகையில், கோழிக்கோட்டில் உள்ள பேப்பூர் கடற்கரையில் (Beypore beach) மிதக்கும் பாலத்தை அமைத்துள்ளது. பாலம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் சென்று மகிழ்கின்றனர். பாலத்தில் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு உடையும் வழங்கப்படுகிறது.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST