வாக்காளர்களிடம் மன்னிப்பு கேட்ட விஜய்... காரணம் தெரியுமா? - vijay in urban local body election 2022
சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை நீலாங்கரையில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் வாக்களிக்கச் சென்றார். அப்போது கூட்டம் நெரிசல் அதிகரித்ததால் வரிசையில் நிற்காமல் காவல் துறையினர் பாதுகாப்புடன் முன்பாகச் சென்று வாக்களித்தார். இதனால் வரிசையில் நின்ற வாக்காளர்களிடம் விஜய் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். விஜய் மன்னிப்பு கேட்டதையடுத்து பொதுமக்களில் ஒருவர், 'Gentleman, so proud of you' என கூறினார்.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST