வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... பழனி பங்குனி உத்திர திருவிழா... - dhandayuthapani swamy temple palani video
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் மார்ச் 12ஆம் தேதி பங்குனி உத்திர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை பங்குனி திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதனிடையே இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து முருகனை வழிபட்டனர். அப்போது, வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST