வெட்டுடையார் காளியம்மன் கோயில் தேர்த் திருவிழா! - சிவகங்கை வெட்டுடையார் காளியம்மன் கோயில் தேர் திருவிழா
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே முதல் பெண் போராளி வீரப்பேரரசி வேலுநாச்சியாரின் உயிரைக் காக்க, தன்னுயிரை நீத்த வெட்டுடையார் காளியம்மன் கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தேர்த் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்ததுடன் சாமி தரிசனம் செய்தனர்.
Last Updated : Feb 3, 2023, 8:20 PM IST