தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

ஈழ தமிழர்களின் நலனுக்காக மோடியை சந்திக்க தயார் - திருமாவளவன் - ஈழ தமிழர்க்கு விடியல் மாநாடு

By

Published : Apr 10, 2022, 2:42 PM IST

Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், சென்னை தியாகராய நகரில் நேற்று (ஏப்.9) 'ஈழ தமிழர்க்கு விடியல்' எனும் தலைப்பில் தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், " இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து உலகம் முழுவதும் விவாதிக்கப்படுகிறது. சிங்கள மக்களே வீதியில் இறங்கி போராடும் நிலையில், அங்குள்ள தமிழர்களின் நிலையை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. ஈழ தமிழர்களின் நலன்களுக்காக மோடியை சந்திக்கவும் பாஜக அரசின் தயவை கோரவும் நான் தயார். ஈழ தமிழர்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்றால், அதற்கு இந்திய அரசின் ஆதரவு தேவை" எனப் பேசினார்.
Last Updated : Feb 3, 2023, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details