வாக்களித்த வானதி சீனிவாசன் - கையுறையைத் தவிர்த்ததால் சர்ச்சை - வாக்களிக்க வந்த வானதி சீனிவாசன்
கோயம்புத்தூர்: டாடாபாத் பகுதியிலுள்ள காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலுள்ள வாக்குப்பதிவு மையத்திற்கு வந்த பாஜக தேசிய மகளிரணித் தலைவி வானதி சீனிவாசன், கையுறை வேண்டாம் எனத் தவிர்த்த காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிறது. வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் கையுறையைப் பயன்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டிருக்கும் நிலையில் வானதி சீனிவாசன் அதனைத் தவிர்த்தது தற்போது பேசும் பொருளாகியுள்ளது.
Last Updated : Feb 3, 2023, 8:17 PM IST