"காவி" ஹோலி கொண்டாடிய உ.பி. பாஜக - bjp in Uttar Pradesh
உத்தரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக கூட்டணி 233 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதனை முன்னிட்டு பாஜக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், காவி சாயங்கள் பூசியும் கொண்டாடி வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST