Video:அமைச்சரை வேறு துறைக்கு மாற்றியது தண்டனை ஆகாது - செல்லூர் ராஜூ 'பொளேர்' பேட்டி - Madurai news updates
மதுரை: அரசு அலுவலரை சாதிப் பெயரைச் சொல்லி திட்டிய அமைச்சர் ராஜகண்ணப்பனை ஒரு துறையிலிருந்து வேறொரு துறைக்கு மாற்றம் செய்தது தண்டனை ஆகாது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மதுரை மாடக்குளம் பகுதியில் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் புதிதாக கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை திறந்து வைத்துப் பேசிய அவர் செல்பேசியில் விரும்பத்தகாத காட்சிகள் வருவதால் தான், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணமாக அமைகின்றன என்றார்.
Last Updated : Feb 3, 2023, 8:21 PM IST