போதை ஆசாமிகளுக்கு வலைவீச்சு - டி.பி.சத்திரம் காவல்துறை விசாரணை
சென்னை கீழ்பாக்கத்தில் சுஜித் சர்மா என்பவரின் ஐஸ்கிரிம் கடையில் வேலை செய்த பெண்ணை, மதுபோதையில் வந்த இருவர் கேலி செய்ததை, அப்பெண்ணின் கணவர் பிரேம் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். பின், இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இருவரும் பிரேம் மற்றும் குடும்பத்தார்களை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து டி.பி.சத்திரம் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Last Updated : Feb 3, 2023, 8:19 PM IST