Viral Video - சிவனுக்கு விரலைக் காணிக்கை செலுத்திய இளைஞர் - சிவனுக்கு விரலை காணிக்கை செலுத்திய இளைஞர்
பிகார் மாநிலம் சாப்ரா என்னும் பகுதியில், இளைஞர் ஒருவர் தனது விரலை வெட்டி சிவனுக்கு காணிக்கையாக செலுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்தக் காணொலியில், ஒரு இளைஞன் கூரிய முனைகள் கொண்ட ஆயுதத்தை எடுத்து தனது விரலை வெட்டி, அதனை சிவன் சிலையின் முன்பு வைத்து வழிபடுகிறார். இந்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.