தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மத்தியப் பிரதேசத்தில் விளையும் உலகின் விலை உயர்ந்த மாம்பழம்! - சங்கல்ப் பரிஹார்

By

Published : Jul 2, 2021, 6:28 AM IST

'தையோ நோ தம்காவ்' (Taiyo no Tamahav) என்றழைக்கப்படும் உலகின் விலை உயர்ந்த மாம்பழம், மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் (japalpuril) விளைவிக்கப்படுகிறது. கிலோ இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் இவ்வகை மாம்பழங்கள், உலக அளவில் புகழ்பெற்றவை என்றால் அது மிகையாகாது.

ABOUT THE AUTHOR

...view details