ஓ.பி.எஸ்.ஐ சாடிய நத்தம் விஸ்வநாதன் - அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன? - AIADMK General Council Meeting
தீய சக்தி என்று புரட்சி தலைவரால் அடையாளம் காட்டப்பட்ட கருணாநிதியை பாராட்டிய ஓபிஎஸ் அரசியல் அநாதையாகி விட்டார். தன்னை வளர்த்து ஆளாக்கிய இயக்கத்திற்கு ஓபிஎஸ் துரோகம் செய்துவிட்டார். எதிரிகளை மன்னிக்கலாம் துரோகியை மன்னிக்க கூடாது என அதிமுக பொதுக்குழுவில் நத்தம் விஸ்வநாதன் பேசினார்.