தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் கிளியூர் நீர்வீழ்ச்சி

By

Published : Jul 28, 2022, 7:51 PM IST

சேலம்: ஏற்காட்டில் கடந்த இரண்டு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணத்தால் ஏற்காடு அருகே உள்ள கிளியூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனை அறிந்த திரளான சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சிக்கு செல்கின்றனர். நீர்வீழ்ச்சியில் உள்ள பாறை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் பலரும் வந்து விளையாடுகிறார்கள். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. கிளியூர் நீர்வீழ்ச்சி பகுதி உரிய பாதுகாப்பு இல்லாததால் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும், காவல் துறையினர் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details