‘சாய்ஸ் உங்களுடையது - உங்கள் முகக்கவசம் உங்கள் வாழ்க்கை’ - சுதர்ஷன் பட்நாயக்
கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக முகக்கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்று தான் செய்த மணல் சிற்ப காணொலியை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்.