தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

Video: வரலாம் வரலாம் வா வா.. பைக்கை திருப்பியபோது நேர்ந்த விபத்து! - Trending video

By

Published : Aug 10, 2022, 12:41 PM IST

ஒருவர் தனது பைக்கை திருப்ப முயற்சிக்கிறார். அதற்கா அவர் பின்னோக்கி செல்கிறார். அப்போது பின்னால் இருக்கும் குழியில் தவறுதலாக பைக்குடன் கவிழ்ந்து விழுந்து விடுகிறார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், இந்த நிகழ்வு சரியாக எந்த இடத்தில் நிகழ்ந்தது என்பது குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.

ABOUT THE AUTHOR

...view details