செல்போனை பறித்து விளையாட்டு காட்டிய குரங்கு! - latest news
இமாச்சலம்: சிம்லாவில் உள்ள ரிட்ஜ் பூங்காவில் நேற்று (மே.16) ஒரு குரங்கு அங்கு வந்த ஒருவரின் செல்போனை பறித்துக்கொண்டு அருகில் இருந்த சுவரின் மேல் ஏறிக்கொண்டது. சுற்றியிருந்த மக்கள் குரங்குக்கு தின்பண்டங்களைக் கொடுத்து செல்போனை திரும்பக் கேட்டு கொண்டிருந்தனர். தின்பண்டங்களை வாங்கி சாப்பிட்ட குரங்கு கையிலிருந்த செல்போனை தூக்கி எறிந்தது.