வீடியோ: ராஜஸ்தானில் விளையாட்டு விபரீதமான சோகம் - ராஜஸ்தான் வாட்டர் சிட்டி பூங்கா விபத்து
ராஜஸ்தான் மாநிலம் பிர்லா வாட்டர் சிட்டி பூங்காவில் வெர்ட்டிக்கல் பால்ஸ் (vertical fall) விளையாட்டின் போது ஒருவர் மற்றொருவர் மீது மோதி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் மே 30ஆம் தேதி நடந்துள்ளது. உயிரிழந்தவர் ராய்ப்பூரைச் சேர்ந்த மெஹ்பூப் கான் (44).