தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / videos

மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி - வெங்கையா நாயுடு

By

Published : May 28, 2022, 8:23 PM IST

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் முழு உருவச் சிலையை திறந்து வைத்த துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி, பிற மொழிகளை மக்களிடம் திணிக்கக் கூடாது; அதேபோல் எந்த மொழியையும் புறக்கணிக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details