Viral Video - இருக்கு; ஆனா இல்ல - வகுப்பறையில் மது அருந்தினாரா பேராசிரியர்? - பஞ்சாப் மாநில் குற்றச் செய்திகள்
பஞ்சாப்: பதான்கோட் என்னும் பகுதியிலுள்ள குண்டு கல்லூரியில் கணிதம் கற்பிக்கும் பேராசிரியர் வகுப்பறையில் மது அருந்திவிட்டு, தனது சொந்தப்பணத்தில் தான் குடித்தேன் என்றும்; யாரும் கேட்கவில்லை என்றும் கூறுகிறார். அதே நேரத்தில் அவர் வகுப்பறையில் நடனமாடியுள்ளார். இது குறித்து, பேராசிரியரிடம் கேட்டபோது, தான் மது அருந்தவில்லை என்றும் மது அருந்துவது போல் நடிப்பதாகவும், வெறும் நகைச்சுவைதான் எனவும் கூறியுள்ளார்.