திருப்பதியில் விக்கி- நயன் சுவாமி தரிசனம் - thirupathi
By
Published : Jun 10, 2022, 1:43 PM IST
மாமல்லபுரத்தில் நேற்று (ஜூன் 9) நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர்.