Video: இருமுகம் கொண்ட ஒற்றைக்கன்றை ஈன்ற எருமை! - viral videos
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டத்தில் உள்ள மவ்லி தாலுகாவில் இருக்கும் தம்லா பஞ்சாயத்தில், ஒரு எருமை மாடு இரண்டு முகம் கொண்ட ஒரு கன்றை ஈன்றுள்ளது. மிகவும் ஆரோக்கியமாக உள்ள இந்த வித்தியாசமான கன்றை, கிராம மக்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.