தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 2, 2022, 12:20 PM IST

ETV Bharat / videos

வீடியோ: அமெரிக்காவின் கலிபோர்னியா காட்டுத் தீயின் டைம் லேப்ஸ்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள யோசெமிட்டி தேசிய பூங்காவையொட்டியுள்ள ஓக் மரக் காடுகளில் கடந்த மாதம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த காட்டுத்தீக்கு மெக்கின்னி என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் காலி செய்யப்பட்டன. AFP News Agency (Video Source).

ABOUT THE AUTHOR

...view details