முழு ஒத்துழைப்பை நல்க வேண்டும்: தமிழ்நாடு அரசு - கரோனா
By
Published : Jul 4, 2021, 1:13 PM IST
கரோனா நோய்த்தொற்றை முழுமையாகத் தடுத்திட தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை பொதுமக்கள் நல்க வேண்டும் என தமிழ்நாடு அரசு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளது.