Video: மூவர்ண விளக்குகளால் மிளிரும் கேரள இடுக்கி அணை! - Viral Video
நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கேரளா மாநிலத்தில் உள்ள இடுக்கி அணை முழுமையாக நிறைந்து நீர் மதகுகளின் வழியாக திறந்து விடப்படுகிறது. இந்நிலையில், கேரள சுற்றுலாத்துறை சார்பில், நீர் வெளியேறும் பகுதி முழுவதும் தேசிய கொடியில் உள்ள மூன்று வர்ணங்கள் அடங்கிய விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை பலரும் தற்போது ரசித்து வருகின்றனர்.